Princiya Dixci / 2015 நவம்பர் 19 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொசுவை அடிக்கக்க கோடரி தேவையில்லை. சின்னச் சின்ன விடயங்களைத் தீர்க்க பெரிதான ஆலோசனை சபை எதற்கு?
சுய புத்தியினால் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள் பெரிதான கற்பனைகளே எம்மைப் பயமுறுத்துகின்றன.
நிதானமாக சிந்தித்து செயற்பட்டால் பங்கம் ஏதும் நடக்க மாட்டாது. நாம் எடுத்த எடுப்பிலேயே சின்ன விடயங்களுக்கும் கலவரப்படுவதை விட்டுவிட முயற்சி செய்வோமாக‚
மற்றவர்களுக்கு ஆலோசனை செய்பவர்களே தமக்கு என பிரச்சினை வந்தால் கோழைகளாக திகழ்கின்றனர். நிதான புத்தி காரியசித்தி‚
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
2 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
22 minute ago