2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

கொடியேற்றம்...

Kogilavani   / 2017 ஜூலை 14 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்,  எஸ். பாக்கியநாதன் 

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்ஷவம், இன்று (14) வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்தையொட்டி, ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ ரங்க வரதராஜ சிவாசாரிய குருக்களினால் நேற்றுக் காலை மூல மூர்த்திக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதுடன் யாக பூசைகளும் இடம்பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .