2021 மே 06, வியாழக்கிழமை

கப்பலேந்தி மாதா ஆலய வருடாந்த திருவிழா

Niroshini   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு அமிர்தகழி கப்பலேந்தி மாதா ஆலயத்தின் வருடாந்த  திருவிழாவின் இறுதி நாள் திருப்பலி நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன.

அடிகளார் ஐ. ரஜிவாவின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதில்,பங்குத்தந்தை சீ.வி. அன்னதாஸ் உட்பட அடிகளார்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், கொடி இறக்கம் இடம்பெற்று அமிர்தகழி வாவியூடாக கப்பலேந்தி மாதாவின் படகு ஊர்வலம் இடம்பெற்றது.

தொடர்ந்து அன்னதானம் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .