2021 மே 12, புதன்கிழமை

சிவயோகசுவாமிகள் திருவடி வழிபாடு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவயோக சுவாமி நம்பிக்கை நிதியம் நடத்தும் சிவயோக சுவாமிகள் திருவடி வழிபாடு, புதன்கிழமை (07) இல.53, விவேகானந்தா வீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள சிவயோகசுவாமி திருவடி நிலையத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 

இவ்வழிப்பாட்டில் அடியார்கள் கலந்து திருவருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .