2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

நறுமண திருவிழா

Sudharshini   / 2016 ஜூலை 13 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நான்காம் நாள் நறுமண திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை(12)  நடைபெற்றது.

ஆலய மூல மூர்த்திக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பூசைகள் நடைபெற்று வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி உலாவும், ஆனியுத்தர தரிசனத்தில் பால்பழம் வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றன

இதனை சிறப்பிக்கும் முகமாக நாகசக்தி கலை மன்றத்தின் வசந்தன், கும்மி, கரகம் போன்றன இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .