2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

பாதயாத்திரை ஆரம்பம்

Kogilavani   / 2017 ஜூலை 14 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மஸ்கெலியா பிரதேச யாத்திரிகர்கள், கதிர்காமத்துக்கான பாதயாத்திரையை, நேற்று ஆரம்பித்தனர். மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் ஆலய வழிபாட்டின் பின்னர், பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

400 கிலோமிற்றர் தூரத்திலுள்ள கதிர்காமத்தை அடைவதற்காக, இவர்கள், நுவரெலியா, பதுளை, வெள்ளவாய வழியாக புத்தள காட்டுப் பாதையை பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள், நாளொன்றுக்கு 40 கிலோ மீற்றர் கடந்துச் செல்லவுள்ளமை குறிபிடத்தக்கது. இரவு நேரங்களில் ஆலங்களிலும் விகாரைகளிலும் தங்குவதாக தெரிவித்துள்ள யாத்திரிகள், எதிர்வரும் 23 ஆம் திகத நடைபெறவுள்ள கொடியேற்றத்துக்கு முதல் நாள் கதிர்காமத்தை சென்றடையவுள்ளதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .