2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

மஹா சிவராத்திரி

Kogilavani   / 2016 மார்ச் 08 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மஹாசிவராத்திரியையொட்டி, திங்கட்கிழமை(7) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்  விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையில்  சிவ ஸ்ரீவ.சோதிலிங்கம், சிவஸ்ரீ சுதர்மன் ஆகியோர்; நான்குஜாம பூஜைகளை நடத்தினர்.

சிவராத்திரி தினத்தை சிறப்பிக்கும் வகையில் உபயகாரர்களாகிய உலகிப்போடி குடிமக்களின் அனுசரணையில,; வெல்வூட் நுண்கலைப்பிரிவினரின் பக்தி இசை நிகழவும் நடத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .