2021 மே 10, திங்கட்கிழமை

ஸ்ரீ ஜெகந்நாதரின் இரத யாத்திரை விழா

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ ஜெகந்நாதரின் இரத யாத்திரை விழா, சனிக்கிழமை (03) மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை ஸ்ரீ வெங்கடேஷ்வரர் பெருமாள் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி நாவலர் வீதி, மணிக்கூட்டு வீதி, ஸ்டான் வீதி, கே.கே.எஸ் வீதி, ஆஸ்பத்திரி வீதி, பலாலி வீதி, நல்லூர் பருத்தித்துறை வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள துர்க்கா மணி மண்டபத்தை வந்தடையும். 

இவ்விழாவில், அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X