2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய 14ஆம் திருவிழா

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவத்தின் 14ஆம் நாள் திருவிழா நேற்றுமுன்தினம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும்  பட்டெடுத்தல் ஊர்வலம் இதன்போது நடைபெற்றது. மேளவாத்தியம், காவடி ஆகியவற்றுடன் இந்த பட்டெடுத்தல் ஊர்வலம் நடைபெற்றது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X