Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று புகழ்மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு :- நவம்)





15 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago