Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(நவம்)
புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பிள்ளையார் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா நேற்று காலை இடம்பெற்றது. அங்கப்பிரதட்சை, கற்பூரச்சட்டி எடுத்தல் மற்றும் தூக்குக் காவடி எடுத்து பக்தர்கள் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவதையும் பிள்ளையார் வீதியுலா வரும் காட்சிகளையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago