2021 மார்ச் 01, திங்கட்கிழமை

புனித பிரான்சிஸ் அசீசியார் ஆலய வருடாந்த திருவிழா

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)
குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசீசியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அதி வந்தனைக்குரிய துணை ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில், பங்குத்தந்தை ஸ்டனிலெஸ் அவர்களின் துணையுடன் இடம்பெற்றது. அத்துடன் 26 சிறார்களுக்கு உறுதிப்பூசுதல் சடங்கும் ஆயர்களின் தலைமையில் இடம் பெற்றது.

புனித பிரான்சிஸ் அசீசியார் ஆலயம் அடுத்த வருடம் தனது 50ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .