2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மாவடி மாரியம்மன் தீர்தோற்சவம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 15 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, பேத்தாழை, மாவடி மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீர்தோற்சவமும் அன்னதான நிகழ்வும் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான நா.திரவியம், பூ.பிரசாந்தன் ஆகியோர் பூசை வழிபாடுகளிலும் அன்னதான நிகழ்வுகளிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .