2021 மே 10, திங்கட்கிழமை

நவராத்திரி வீதியுலா..

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன், சி.குருநாதன்)
 
நவராத்திரி விரதம் நேற்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளது. இந்துக்கள் இவ்விரதத்தை வெகு சிறப்பாக அனுஸ்டித்து வருகின்றார்கள். இந்து ஆலயங்களில் இதற்கென விசேடமாக  கொலு அமைக்கப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. பாடசாலைகள், அரச தனியார் நிறுவன்கள், வர்த்தக நிலையங்கள், பொது நிறுவனங்கள் என்பனவற்றிலும் இது அனுஸ்டிக்கப்படுகின்றது.
 
திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் நவராத்திரி விசேட பூசையினைத் தொடர்ந்து துர்க்கா தேவி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சிகளை படங்களில் காணலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X