Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஒக்டோபர் 15 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
பாண்டிருப்பு, ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீ மிதிப்பு வைபவம் நேற்று வெள்ளக்கிழமை கோயில் வளாகத்தில் இடம்பெற்றது.
கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமான இவ் உற்சவம் தீ மிதிப்பு வைபவத்துடன் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
40 minute ago
45 minute ago
4 hours ago
6 hours ago
veiwer Sunday, 16 October 2011 10:01 PM
நெருப்பை காணமே,,
Reply : 0 0
Nishanthan Monday, 17 October 2011 03:21 AM
நெருப்பைக் காணாமோ? இறங்கிப் பாருங்க தெரியும்.
Reply : 0 0
Mathy Monday, 17 October 2011 03:17 PM
சாதாரண நாளில் கூட அந்த நெருப்பு இல்லாத குழியில் இறங்கினால் கால் எல்லாம் எரியிற மாதிரி இருக்கும் . 24 மணி நேரம் முதல் நெருப்பு வைப்பாங்க .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
4 hours ago
6 hours ago