2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

மட்.மாமாங்கேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், வடிவேல் சக்திவேல், சிவம் பாக்கியநாதன் 


கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று திங்கட்கிழமை காலைஇடம்பெற்றது.

தேர் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நாளை மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்த உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--