2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மணிமண்டபம் திறப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம்.ஹிஜாஸ்


உடப்பு ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மணிமண்டபத்தின் திறப்பு விழாவும் ஆலயத்தின் சங்காபிசேக நிகழ்வும் செவ்வாய்க்கிழமை(01) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவில் தர்ம கர்த்தாக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .