2021 மார்ச் 04, வியாழக்கிழமை

கத்தோலிக்க தேவாலய திருவிழா

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, அலிக்கம்பை கிராமத்தில் அமைக்கப்பட்ட கத்தோலிக்க தேவாலயத்தின் திறப்பு விழாவிலும் முதலாவது பூஜையிலும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை கலந்துகொண்டு திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.

கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .