2021 மே 12, புதன்கிழமை

விலை குறைக்காமைக்கு எதிராக 1500 முறைபாடுகள்

George   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நிவாரண விலையில் உணவுகள் மற்றும் ஏனைய  பொருட்களுக்கான விலைகள்  சந்தையில் இதுவரையில் குறைக்கப்படவில்லை என முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறான 1,500 முறைபாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .