Editorial / 2019 செப்டெம்பர் 05 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் சட்டவிரோதமான முறையில் 30 கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை உழைத்த சம்பவம் தொடர்பில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள சஜின் வாஸ் குணவர்தனவுக்கு பிணை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் (05) இன்று உத்தரவிட்டுள்ளது.
1 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago