2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஞானசார தேரின் வழக்கு ஒத்திவைப்பு

Thipaan   / 2017 மே 24 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சுகவீனமடைந்துள்ளதன் காரணமாக அவரால் மன்றுக்கு சமுகமளிக்கமுடியவில்லை என, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியால் அறிவிக்கப்பட்டதைடுத்து, வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதியரசர் குழாம், ஞானசார தேரரை அன்றையதினம் மருத்துவ அறிக்கையுடன் மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .