Yuganthini / 2017 ஜூலை 16 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருக்கோவில், தம்பிலுவில் பகுதியில், நபர் ஒருவர் தனது மனைவியை தேங்காயால் தாக்கியதில், அப்பெண் உயிரிழந்துள்ளார்.
குடும்ப தகராறே இதற்கு காரணம் என, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 38 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவனை திருக்கோவில் பொலிஸார் கைது செய்ததுடன், மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
4 minute ago
11 minute ago
12 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
12 minute ago
24 minute ago