Niroshini / 2016 ஜூலை 16 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வெடி மருந்துகளை போட்டு சுடக்கூடிய உள்நாட்டு உற்பத்தியான துப்பாக்கியை வைத்திருந்த 29 வயதான இளைஞனை ஹங்குராங்கெத்த பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை வலப்பனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
19 minute ago
29 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
29 minute ago
32 minute ago