2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மணப்பெண்களுக்கான சிகை அலங்காரம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

"ஷெரில் குணரத்ன நிறுவகம்" வழங்கும் 2010ஆம் ஆண்டுக்கான சிகை அலங்காரப் போட்டி இன்று கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.  பல்வேறு சிகை அலங்காரங்களுடன் மணபெண்களைப் போன்று தங்களை அழகுபடுத்திக்கொண்ட யுவதிகளை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- பிரதீப் தில்ருக்சன)


You May Also Like

  Comments - 0

  • upul kariyawasam Thursday, 12 August 2010 09:19 PM

    மகிக இஸ் தி மொஸ்ட் பியூட்டிபுள் கேர்ள் கம்பரடிவ்லி ஒதேர்ஸ்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .