2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

மணமகள் அலங்கார போட்டி

Super User   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


மணமகள் அலங்கார போட்டியொன்று இன்று செவ்வாய்க்கிழமை பேராதனை ரோயல் ரெஸ்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.

மத்திய மாகாண மகளிர், இளைஞர் விவகார கைத்தொழில், கிராம அபிவிருத்தி மற்றும் விளையாட்டு துறை அமைச்சினாலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த போட்டியில் சுமார் 180 பெண்கள் பங்குபற்றினர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--