2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

’சுசந்திகாவுக்கு குறை வைக்கவில்லை’

George   / 2017 ஜூன் 07 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் பதக்கம் ​வென்ற இலங்கை தடகள வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவுக்கு மாதாந்தம் 60,000 ரூபாய் மற்றும் வாகன எரிபொருள் செலவாக 15 ஆயிரம் ருபாய் வழங்கப்படுவதாக விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன், இராணுவத்தின் சார்பிலும் மாதாந்தம் 60,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இன்று இடபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .