2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

அயர்லாந்தை வெள்ளையடித்தது மேற்கிந்தியத் தீவுகள்

Editorial   / 2020 ஜனவரி 13 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 3-0 என அயர்லாந்தை மேற்கிந்தியத் தீவுகள் வெள்ளையடித்தது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், கிரனடாவில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என அயர்லாந்தை வெள்ளையடித்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

அயர்லாந்து: 203/10 (துடுப்பாட்டம்: அன்டி போல்பிரயன் 71 (93), அன்டி மக்பிரயன் ஆ.இ 25 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் 4/36, ஒஷேன் தோமஸ் 3/41, றொஸ்டன் சேஸ் 2/53, றொமாரியோ ஷெப்பர்ட் 1/34)

மேற்கிந்தியத் தீவுகள்: 199/5 (துடுப்பாட்டம்: எவின் லூயிஸ் 102 (97), நிக்கலஸ் பூரான் ஆ.இ 43 (44), பிரண்டன் கிங் 38 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்டி மக்பிரயன் 2/50, சிமி சிங் 1/29, பரி மக்கார்தி 1/49, கிரேய்க் யங் 1/57)

போட்டியின் நாயகன்: எவின் லூயிஸ்

தொடரின் நாயகன்: எவின் லூயிஸ்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--