2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தானுக்கெதிரான ஒற்றை டெஸ்டில் முன்னிலையில் மேற்கிந்தியத் தீவுகள்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையே லக்னோவில் நேற்று ஆரம்பித்த ஒற்றை டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலை பெற்றுக் காணப்படுகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

ஆப்கானிஸ்தான்: 187/10 (துடுப்பாட்டம்: ஜாவீட் அஹ்மாடி 39, அமிர் ஹம்ஸா 34, அஃப்ஸர் ஸஸாய் 32, இஹ்சனுல்லாஹ் 24, யமின் அஹ்மட்ஸாய் 18, இப்ராஹிம் ஸட்ரான் 17 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஹீம் கொர்ன்வெல் 7/75, ஜேஸன் ஹோல்டர் 2/22, ஜோமெல் வொரிக்கான்: 1/35)

மேற்கிந்தியத் தீவுகள்: 277/10 (துடுப்பாட்டம்: ஷமராஹ் ப்ரூக்ஸ் 111, ஜோன் கம்பெல் 55, ஷேன் டெளரிச் 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: அமிர் ஹம்ஸா 5/74, ரஷீட் கான் 3/114, ஸகிர் கான் 2/53)

ஆப்கானிஸ்தான்: 109/7 (துடுப்பாட்டம்: ஜாவீட் அஹ்மாடி 62, இப்ராஹிம் ஸட்ரான் 23, நசீர் ஜமால் 15 ஓட்டங்கள். பந்துவீச்சு: றொஸ்டன் சேஸ் 3/10, ரஹீம் கொர்ன்வெல் 3/41)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X