2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

சிம்பாப்வேயை வீழ்த்தியது பங்களாதேஷ்

Editorial   / 2020 மார்ச் 10 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், சிம்பாப்வேக்கிடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட  இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், டாக்காவில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியை பங்களாதேஷ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

பங்களாதேஷ்: 200/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: செளமியா சர்கார் ஆ.இ 62 (32), லிட்டன் தாஸ் 59 (39), தமிம் இக்பால் 41 (33), முஷ்பிக்கூர் ரஹீம் 17 (08), மகமதுல்லா ஆ.இ 14 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: வெஸ்லி மட்ஹெவெரே 1/15 [2], சிகண்டர் ராசா 1/31 [4])

சிம்பாப்வே: 152/10 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: தினஷே கமுன்ஹுகம்வே 28 (20), கார்ள் மும்பா 25 (16), ஷோன் வில்லியம்ஸ் 20 (12), டொனால்ட் ட்ரிபானோ 20 (13), றிச்மொன்ட் முடும்பாமி 20 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 3/32 [4], அமினுல் இஸ்லாம் 3/34 [3], ஷஃபிகுல் இஸ்லாம் 1/19 [3], மொஹமட் சைபுடீன் 1/19 [3], அஃபிஃப் ஹொஸைன் 1/18 [2])

போட்டியின் நாயகன்: செளமியா சர்கார்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .