2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவை இனிங்ஸால் வென்ற இங்கிலாந்து

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், போர்ட் எலிஸபெத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த மூன்றாவது டெஸ்டில் இனிங்ஸால் இங்கிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 499/9 (துடுப்பாட்டம்: ஒலி போப் ஆ.இ 135, பென் ஸ்டோக்ஸ் 120, ஸக் க்றோலி 44, சாம் கர்ரன் 44, மார்க் வூட் 42, டொம் சிப்லி 36, ஜோ றூட் 27, ஜோ டென்லி 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 5/180, ககிஸோ றபாடா 2/97, டேன் பற்றர்சன் 1/62, அன்றிச் நொர்ட்ஜே 1/97)

தென்னாபிரிக்கா: 209/10 (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 63, டீன் எல்கர் 35, வேர்ணன் பிலாந்தர் 27, றஸி வான் டர் டுஸன் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: டொம் பெஸ் 5/51, ஸ்டூவர்ட் ப்ரோட் 3/30, சாம் கர்ரன் 1/32, பென் ஸ்டோக்ஸ் 1/26)

தென்னாபிரிக்கா (பொலோ ஒன்): 237/10 (துடுப்பாட்டம்: கேஷவ் மஹராஜ் 71, டேன் பற்றர்சன் ஆ.இ 39, பப் டு பிளெஸி 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோ றூட் 4/87, மார்க் வூட் 3/32, ஸ்டூவர்ட் ப்ரோட் 1/14, டொம் பெஸ் 1/36)

போட்டியின் நாயகன்: ஒலி போப்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--