2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் இனிங்ஸால் வென்றது அவுஸ்திரேலியா

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பிறிஸ்பேணில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி இன்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் இனிங்ஸால் அவுஸ்திரேலியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 240/10 (துடுப்பாட்டம்: அசாட் ஷஃபிக் 76, அஸார் அலி 39, மொஹமட் றிஸ்வான் 37, ஷண் மசூட் 27, யசீர் ஷா 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்சல் ஸ்டார்க் 4/52, பற் கமின்ஸ் 3/60, ஜொஷ் ஹேசில்வூட் 2/46)

அவுஸ்திரேலியா: 580/10 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 185, டேவிட் வோணர் 154, ஜோ பேர்ண்ஸ் 97, மத்தியூ வேட் 60 ஓட்டங்கள். பந்துவீச்சு: யசீர் ஷா 4/205, ஷகீன் ஷா அஃப்ரிடி 2/96, ஹரீஸ் சொஹைல் 2/75, நசீம் ஷா 1/68, இம்ரான் கான் 1/73)

பாகிஸ்தான்: 335/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 104, மொஹமட் றிஸ்வான் 95, ஷண் மசூட் 42, யசீர் ஷா 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 4/63, மிற்செல் ஸ்டார்க் 3/73, பற் கமின்ஸ் 2/69)

போட்டியின் நாயகன்: மர்னுஸ் லபுஷைன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .