A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று புகழ்மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தனின் உற்சவம் கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஓசையுடன் ஆரம்பமாகிய திருவிழா எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை சிறப்பானதாகும்.
கடந்த 15ஆம் திகதி கொடியேற்ற வைபவத்தினையும் அன்றைய தினம் மாலை அலங்கார கந்தனின் வீதி உலாவினையும் காணொளியில் காணலாம். Video : Waruna Wanniarachi
8 minute ago
45 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
45 minute ago
3 hours ago
3 hours ago