Editorial / 2026 ஜனவரி 07 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெனிசுலாவுக்குள் புகுந்து அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்திருந்தது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், டிரம்ப் ஒரு கோழை என்றும், தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் என்றும் கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கூறியிருக்கிறார்.
குஸ்டாவோ, இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. போதை பொருள் விஷயத்தில் வெனிசுலாவை மட்டுமல்ல கொலம்பியாவையும் டிரம்ப் கடுமையாக சாடியிருக்கிறார்.
"கொகைன் தயாரித்து அமெரிக்காவிற்கு விற்க விரும்பும் நோயாளி மனிதனால் இயக்கப்படும், மிகவும் மோசமான நாடுதான் கொலம்பியா" என்று டிரம்ப் கூறியிருந்தார். மட்டுமல்லாது, "கொலம்பிய அதிபருக்கு சொந்தமாக கொகைன் ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன, அதெல்லாம் வெகுநாட்களுக்கு நீடிக்காது. கொலம்பியா மீதும் ராணுவத் தலையீடு சாத்தியமா என கேட்கிறார்கள். அப்படி தலையிட்டால் நல்லதுதான். ஏனென்றால் அவர்கள் பலரைக் கொல்கிறார்கள்" என்று பேசியிருந்தார்.
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago