இன்றைய நாள் ஜோதிடம் (11.09.2019)

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 25ஆம் நாள் (11-09-2019) புதன்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, மாலை 04.22 வரை திருவோணம் திதி பின் அவிட்டம் திதி ஆகும். பகல் 02:19 வரை உத்தராடம் பின் திருவோணம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம். சுபநேரம் 04.33 - 06:03 ராகு காலம் :12.03 - 01.33, எமகண்டம் : 07.33 - 09.03. சிரார்த்த திதி. ஆவணி மாத வளர்பிறை திரயோதசி திதி. பிரதோஷ விரதம். ஓணம் பண்டிகை. சுபமுகூர்த்த நாள். சிவன், அம்பாள், நந்தீஷ்வரப் பெருமாள், ஸ்ரீ ஐயப்ப சுவாமிவழிபாடு உத்தமம்.

 

இராசி பலன்

 

மேஷம் –  நற்செயல்

இடபம் – சுகம்

மிதுனம் – பக்தி

கடகம் – புகழ்

சிம்மம் – உழைப்பு

கன்னி – ​​ இரக்கம்

துலாம் – ​பொறுமை

விருச்சிகம் – போட்டி

தனுசு – மேன்மை

மகரம்  -  ஜெயம்

கும்பம் – நலம்

மீனம் – தொல்லை

 

இன்றைய சிந்தனை

 

​இரண்டு பக்கங்களிலும் உள்ள பலவீனமே எல்லாச் சண்டைகளுக்கும் காரணமாகும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


இன்றைய நாள் ஜோதிடம் (11.09.2019)

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.