Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
J.A. George / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமாக அமைந்தது வி.ஜே. சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் தான்.
ஆனால் சித்ராவின் மறைவிக்கு பிறகு, காவ்யா முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
முல்லை கதாபாத்திரத்தில் காவ்யாவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் .
இந்நிலையில் தற்போது முழு மேக்கப் போட்டுகொண்டு, புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025