2020 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

இந்தியன் 2 ஆரம்பித்தது

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமல் - ஷங்கர் கூட்டணியில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகின்றது.

சென்னை, பொள்ளாச்சியில், பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் தினத்தன்று, திரைப்படத்தின் ​பெஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

அதில், சேனாதிபதி கமலின் வர்மக்கலை குறியீடு இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், இந்தியன் 2  திரைப்படத்தின் படப்பிடிப்பு, இன்று (18), அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .