2020 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

பட்டையைக் கிளப்பும் சிந்துபாத்

Editorial   / 2019 மார்ச் 12 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருண் குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துவரும் “சிந்துபாத்” திரைப்படம், த்ரில்லர் நிறைந்த திரைப்படமான, வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் டீஸர், நேற்று முன்தினம் (11) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

“இங்கே, எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்சினை வருவது சகஜம் தான்” என்று விஜய் சேதுபதி கூறுவதுடன், “சிந்துபாத்” டீஸர் ஆரம்பிக்கிறது. இந்த டீஸரைப் பார்த்தால், அதில் அக்‌ஷன் விருந்து காத்திருக்கிறது என்பது தெரிகிறது.

முதன்முறையாக, இத்திரைப்படம் முழுவதும் வரும் வகையில், விஜய் சேதுபதியுடன் அவரது மகன் சூர்யாவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .