2021 மார்ச் 08, திங்கட்கிழமை

பிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு!

J.A. George   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிகே சாலையில் நடிகர் கௌதம் கார்த்திக், இன்று காலையில்  சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் நடிகர் கௌதம்கார்த்திக்கிடம் இருந்து அலைபேசியை பறித்துச் சென்றுள்ளனர். 

இதுதொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கௌதம் கார்த்திக் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .