2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

மீண்டும் அதே ஜோடி

J.A. George   / 2021 மார்ச் 02 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டனர்.

இதற்கு கிடைத்த வரவேற்பால், மீண்டும் ‘டியர் காம்ரேட்’ எனும் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவரும், மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் திரைப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குநர் சுகுமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் சுகுமார் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதிலும் ராஷ்மிகா தான் ஹீரோய்ன்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X