2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

முழு நடிகை

J.A. George   / 2021 ஜனவரி 28 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

டப்மாஸ் மூலம் புகழ்பெற்று அந்த புகழின் காரணமாக நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் மிருணாளினி.

இவர் விஜய் சேதுபதி நடித்த ’சூப்பர் டீலக்ஸ்’ என்ற திரைப்டத்தில் விலைமாது வேடத்தில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்

தற்போது அவர் ’நகல்’என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா’திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார்.

இதுவரை டீசண்டான புகைப்படங்களை மட்டும் பதிவு செய்து வந்த மிருணாளினி, திடீரென கவர்ச்சியான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த பலர், ’இப்போதுதான் நீங்கள் முழு நடிகையா மாறிட்டீங்க’என்று கருத்து பதிவிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .