2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

லொஸ்லியாவின் தந்தை உடலை கொண்டு வர இத்தனை வாரங்கள் ஆகுமா?

Editorial   / 2020 நவம்பர் 19 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

லொஸ்லியா தந்தையின் உடல் இலங்கைக்கு வர இன்னும் 10 அல்லது 15 நாட்கள் செல்லும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தந்தையின் உடலை கொண்டு வர கனடா நாட்டு தூதரகத்தை லொஸ்லியா மற்றும் அவரது உறவினர்கள் அணுகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மரிய நேசனின் மறைவு செய்தி லொஸ்லியாவின் ரசிகர்களை உலுக்கியது. இப்படியான சூழலில் லொஸ்லியாவின் தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டு வர 10 அல்லது 15 நாட்கள் ( அதாவது இரு வாரம்) ஆகும் என்ற தகவல் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .