2020 ஜூன் 03, புதன்கிழமை

வனிதா வீட்டுக்கு சென்ற சேரன்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்தும், போட்டியாளர்கள் அனைவரும் இன்னும் ஒருவருடன் ஒருவர் நெருக்கமாகவே உள்ளனர். ஒருபக்கம் சாண்டி, கவின், தர்ஷன் ஆகியோர் ஒன்றாக சுற்றி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் வனிதாவின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் சேரனும் லாஸ்லியாவும் கலந்து கொண்டு வனிதாவுக்கு சர்ப்ரைஸ் அளித்தனர். 

இதுவரை இல்லாத வகையில் இந்த சீசனில் கலந்து கொண்ட அனைவருக்குமே சினிமா மற்றும் தொலைக்காட்சி வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X