2020 பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை

50 கிலோகிராம் ஹெரோய்னுடன் இருவர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

50 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்திய சொகுசு கார், அத்துருகிரிய பிரதேசத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த குறித்த கார், அத்துருகிரிய நுழைவாயில் ஊடாக கொழும்பு  திசைக்கு உள்நுழைந்தபோது கைப்பற்றப்பட்டுள்ளது.

உரப்பைகள் இரண்டில் இந்த போதைபொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .