2020 ஜூலை 15, புதன்கிழமை

அறிமுகமாகிறது Wi-Fi 6 தொழில்நுட்பம்

Editorial   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயர்லெஸ் தொழில்நுட்பங்களுள் ஒன்றான Wi-Fi இன் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Wi-Fi 6 எனும் குறித்த புதிய தொழில்நுட்பம் தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இதன்படி முதன் முறையாக இத் தொழில்நுட்பத்தின் வேகம் எவ்வளவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னைய தொழில்நுட்பமான Wi-Fi 5 ஆனது அதிகபட்சமாக 3.5 Gbps ஆக காணப்பட்டது.

ஆனால் புதிய தொழில்நுட்பமானது இதனை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கின்றது. அதாவது அதிகபட்ச வேகமாக 9.6 Gbps ஐ கொண்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X