Editorial / 2018 ஜூன் 04 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணையதள உலகில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவிற்கு தீமைகளும் நிறைந்துள்ளன.
குறிப்பாக இணையதளங்களில் உள்ள ஆபாச தளங்கள், புகைப்படங்கள் இளம் வயதினரை தவறான பாதைக்கு கொண்டுச் சென்றுவிடுகின்றன.
மேலும், தற்போதைய சூழலில் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை வைத்து விளையாடுவது சர்வ சாதாரண விடயமாக மாறிவிட்டது. அவர்கள் ஆபாச தளங்களை பார்த்து பாதித்து விடாமல் இருப்பதற்கு செய்ய வேண்டியது, கணினி மற்றும் கைப்பேசியில் இணையத்தை உபயோகிக்கும் போது ஆபாச தளங்களை தடை செய்வது தான்.
அதற்கான வழிமுறைகளாவன,
SAFE SEARCH MODE :
ஆபாச தளங்களை BLOCK செய்ய உள்ள வழிமுறைகளில் ஒன்று SAFE SEARCH MODE. இதன் மூலம்,ஆபாச இணையதளங்களை கணினியில் மட்டுமின்றி, ஐ போன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் BLOCK செய்ய இயலும்.
இந்த குடைவநச மூலமாக ஆபாச தளங்கள் உட்பட தேவையில்லாத எந்த தளத்தையும் அனுமதிக்காது. அத்துடன் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும்இ GOOGLE SEARCH முடிவுகளில் இவை தடை செய்துவிடும்.
1: கூகுளில் சென்று ஏதாவது ஒன்றை SEARCH செய்ய TYPE செய்ய வேண்டும். அதில் வலது ஓரத்தில் SETTING ICON இருக்கும். அதனை CLICK செய்து, அதில் உள்ள SEARCH SETTING என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
2: பின்னர்இ இந்த SEARCH SETTING -யில் FILTER EXPLICIT RESULT என்பதை CLICK செய்து, அதன் பின்னர் SAVE செய்ய வேண்டும்.
3: SEARCH SETTING செய்து முடித்த STRICT SETTING செல்ல வேண்டும். இதன்மூலம், உங்களின் கூகுள் கடவுச்சொல் இல்லாமல், கூகுளை திறக்க முடியாது. இது குழந்தைகள் ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பதை தடுக்கும்.
23 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago