2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் எட்டு பேர் உரையாடலாம்.!

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது. 

குறிப்பாக இந்நிறுவனம் குறுந்தகவல் செயலியாக மட்டுமின்றி க்ரூப் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் என பல்வேறு அட்டகாச அம்சங்களை வழங்கி வருகிறது.

அதாவது வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் போது எட்டு பேரை பங்கேற்க செய்யும் அம்சம்பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. 

இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா பதிப்புகளில் வழங்கப்பட்டு விட்டது. விரைவில் இதற்கான ஸ்டேபில் அப்டேட் வழங்கப்படும் என தெரிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .