Editorial / 2019 மார்ச் 20 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் தேர்த் திருவிழா, இன்று (20) இடம்பெற்றது.
அம்பாள், விநாயகர், முருகப்பெருமான் தெய்வங்களின் தேரைகளை, ஆலய வெளி வீதியில், வடம்பிடித்து பக்தர்கள் இழுத்து வருவதையும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனை செய்வதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: வடமலை ராஜ்குமார்)



15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025