2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கோணேஸ்வரர், மாதுமை அம்பாள் நகர்வலம்...

Menaka Mookandi   / 2011 மார்ச் 04 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருக்கோணேஸ்வரர் பெருமான் மாதுமை அம்பாள் சகிதம் நகர்வலம் வரும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை ஆரம்பமானது. சிவராத்திரியை அடுத்து 5 தினங்கள் இடம்பெறும் இந்த நகர்வலம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பூசைகள் இடம்பெறுவதை படங்களில் காணலாம். Pix by :- Waruna Wanniarachchi & S.S.Kumar


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--