2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

அதிர்ந்தது மெக்ஸிக்கோ

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்கெனவே பூமியதிர்ச்சியையும் சூறாவளியையும் ஏனைய இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொண்டுவந்த மெக்ஸிக்கோ, மீண்டுமொரு மோசமான இயற்கை அனர்த்தத்தை, இலங்கை நேரப்படி நேற்றுக் காலை எதிர்கொண்டது. 7.1 றிக்டர் அளவில் பதியப்பட்ட பூமியதிர்ச்சி, அந்நாட்டைத் தாக்கிய நிலையில், குறைந்தது 217 பேர் பலியாகினர்.
மெக்ஸிக்கோ நில அதிர்வு தொடர்பான முழுமையான விபரங்கள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .