2021 மார்ச் 08, திங்கட்கிழமை

ஆராச்சிகட்டுவ லங்கா சீ புட் தொழிற்சாலை திறந்துவைப்பு

J.A. George   / 2021 பெப்ரவரி 12 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள கடலுணவு தொழிற்சாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

சர்வதேச சந்தையை இலக்காக கொண்டு புதிய தொழிற்சாலையில் உயர் தரத்திலான மீன் பதப்படுத்தும் நடைமுறையை பிரதமர் பார்வையிட்டார்.

லங்கா சீ புட் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .